Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா!…. 1 மணி நேரத்தில் 249 டீ…. புதிய சாதனை படைத்த பெண்… குவியும் பாராட்டுக்கள்….!!!

தென் ஆப்பிரிக்காவில் இன்கார் வாலண்டின் என்ற பெண் வசித்து வருகிறார். இவர் ஒரு மணி நேரத்தில் 249 தேனீர்களை தயாரித்து உலக சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே ஒரு மணி நேரத்தில் 150 கப் தேனி தயாரிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் பெண் அசுர வேகத்தில் 249 தேனீர் தயாரித்துக் கொடுத்துள்ளார். இந்த தேனீரில் வெண்ணிலா, ஸ்ட்ராபெரி ஆகிய பிளேவர்களில் ரூயிபோஸ் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பெண்ணிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Categories
உலக செய்திகள்

10-ஆவது முறை மலையேற்றம்…. தன் சாதனையை தானே முறியடித்த பெண்…!!!

நேபாளத்தில் பத்தாவது தடவையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி ஒரு பெண் சாதனை படைத்திருக்கிறார். நேபாளத்தில் வசிக்கும் மலையேற்றத்தில் நிபுணத்துவம் வாய்ந்த ஷேர்பா என்ற இன பெண்  பத்தாவது தடவையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்திருக்கிறார். இதன் மூலம் அவரின் சாதனையை அவரே முறியடித்திருக்கிறார். 48 வயதாகும் லக்பா ஷேர்பா, என்ற அந்த பெண் மற்றும் பிற மலையேற்ற வீரர்கள் பருவநிலை சாதகமாக இருப்பதை பயன்படுத்திக்கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை அன்று எவரெஸ்ட் சிகரத்தில் பயணத்தை நிறைவு செய்தனர் […]

Categories
உலக செய்திகள்

உலகின் நீண்ட கண் இமைகள்…. சீன பெண் கின்னஸ் சாதனை….!!!!

உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும் அழகு என்பது மிக முக்கியம். பெண்கள் அனைவரும் தங்களை அழகுபடுத்திக் கொள்ள விரும்புவார்கள். அவற்றில் முக அழகு என்பது முக்கிய இடம் பிடிக்கிறது. முகத்தில் கண்ணிமைகள் நல்ல கருமை நிறத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக மஸ்காரா உள்ளிட்ட வண்ண பூச்சிகளை நவீனகால யுவதிகள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் மிக நீண்ட கண் இமைகளை வளர்த்து சீனாவை சேர்ந்த யு ஜியாங்சியா என்ற பெண் கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். இவரது இமைகளின் மொத்த […]

Categories
தேசிய செய்திகள்

குடியரசு தின வரலாற்றில்… போர் விமானத்தை இயக்கி சாதனை படைத்த பெண்… குவியும் பாராட்டு…!!!

டெல்லியில் குடியரசு தின வரலாற்றில் முதன் முறையாக பெண் விமானி போர் விமானத்தை இயக்கி சாதனை படைத்துள்ளார். டெல்லியில் நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு, கோலாகலமாக குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. அங்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அப்போது குடியரசு தின வரலாற்றில் முதன்முறையாக பாவனா காந்த் என்ற பெண் விமானி, விமானப்படையின் போர் விமானத்தை இயக்கி சாதனை படைத்துள்ளார். 2016 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையின் போர் விமானியாக பொறுப்பேற்ற பாவனா. இந்தியாவின் பலத்தை […]

Categories

Tech |