பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கொளக்காநத்தம் கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி(55) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு சுரேஷ் என்ற மகனும், பத்மாவதி என்ற மருமகளும் இருக்கின்றனர். கடந்த 27-ஆம் தேதி கண்ணன், விஜயலட்சுமி, சுரேஷ், பத்மாவதி ஆகிய நான்கு பேரும் மாடுகளை காட்டிற்கு மேய்ப்பதற்காக ஓட்டி சென்றுள்ளனர். மதிய நேரத்தில் சுரேஷும், பத்மாவதியும் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்தனர். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்த போது தனது தாய் ரத்த காயங்களுடன் மயங்கி […]
