நடுத்தர வர்க்கத்தினரின் எதிர்கால நலனுக்காக அரசு பல சேமிப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசின் உத்தரவாதத்துடன்கூடிய இந்த சேமிப்புத் திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்வதன் வாயிலாக உங்களுக்கு நிரந்தரமான வருமானம் கிடைக்கப் பெறும். அரசு வழங்கக்கூடிய சிறப்பான சிறுசேமிப்பு திட்டங்களில் ஒன்று சுகன்யா சம்ரித்தியோஜனா திட்டம் ஆகும். இத்திட்டம் ஒரு பெண் குழந்தையின் எதிர்கால தேவைகளை பூர்த்திசெய்ய விரும்பும் சிறந்த சேமிப்பாகும். இந்த திட்டத்தில் மொத்த வட்டிவிகிதம் 7.6 சதவீதம் ஆக இருக்கிறது. இவற்றில் வட்டிவிகிதம் காலாண்டு […]
