வாணியம்பாடியில் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி பெண் காவல் ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக திமுக பிரமுகர் 2 பேர் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் சின்னவேப்பம்பட்டில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்கு இயந்திர பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சி பிரமுகர்கள் […]
