பெண் காவலரின் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மன்னாய்க்கன்பாளையம் கிராமத்தில் பாலச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை விரைவு போக்குவரத்துக் கழகத்தில் பணி புரிந்து வருகிறார். இவருக்கு விஜயபாரதி என்ற மனைவி இருக்கிறார். இவர் சென்னையில் உள்ள மாநகர காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இதனால் இவர்கள் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் மன்னாய்க்கன்பாளையம் கிராமத்தில் […]
