ஆயுதப்படை மைதானத்தில் வைத்து இரண்டாம் நிலை பெண் காவலர் பணிக்கான உடல் தகுதித் தேர்வு நடைபெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து இரண்டாம் நிலை பெண் காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வை சென்னை மாவட்டத்தின் ஐ.ஜி. பாஸ்கர் மற்றும் காவல்துறை சூப்பிரண்டு சண்முகப்பிரியா நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இந்நிலையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் சார்பாக தீயணைப்புத்துறை, காவல்துறை மற்றும் சிறைத்துறை போன்ற துறைகளில் காலியாக இருக்கும் இரண்டாம் நிலை காவலர் […]
