Categories
தேசிய செய்திகள்

பெண் காவலர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

மகாராஷ்டிராவில் பெண் காவலர்களுக்கான பணி நேரம் 12 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. பெண் காவலர்களுக்கான சிறந்த வேலைத் திறன் மற்றும் வாழ்க்கையை வழங்கும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் இந்த திட்டமானது நாக்பூர், அமராவதி போன்ற பகுதிகளில் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இனி 8 மணி நேரம் மட்டுமே வேலை… செம அறிவிப்பு வெளியானது!!

பெண் போலீசாருக்கான பணி நேரத்தை 12 மணியிலிருந்து 8 மணி நேரமாக குறைத்தது மகாராஷ்டிரா அரசு. நாட்டில் குற்றங்களை தடுப்பதில் முதன்மையாக இருப்பவர்கள் காவலர்கள். காவல் துறையில் சேரும் அனைவருமே இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர்.. குறிப்பாக இந்த காவல் துறையில் பெண்களும் ஆர்வத்துடன் சேர்ந்து பணிபுரிகின்றனர்.. அதே நேரத்தில் இரவு பகலாக பெண்கள் 12 மணி நேரம் பணியாற்றி வருகின்றனர்.. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில அரசு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. மகாராஷ்டிரா […]

Categories
மாநில செய்திகள்

பெண் காவலர்கள் இதை ஏற்றுக்கொள்ளக்கூடாது – ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி…!!!

பெண் காவலர்கள் சாலை பாதுகாப்பு பணியின்போது காத்திருப்பதை தவிர்க்குமாறு முதல்வர் காவல்துறை டிஜிபிக்கு அறிவுறுத்தியிருந்தார். இதனைத்தொடர்ந்து பெண் காவலர்கள் சாலை பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வேண்டாம் என டிஜிபி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சாலை பாதுகாப்பு பணியில் பெண் காவலர்கள் ஈடுபட வேண்டாம் என்று அரசின் இந்த சலுகைகளை பெண் காவலர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது. இதை ஏற்றுக்கொண்டால் எதிர்காலத்தில் சம்பளம் குறைக்கும் வாய்ப்பு உள்ளது. சிறிய வட்டத்துக்குள்ளேயே பெண் […]

Categories
மாநில செய்திகள்

பெண் காவலர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. டிஜிபி அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் பெண்களுக்கான சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  அந்தவகையில் பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இது மகளிரிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவ்வாறு முதல்வர் அவர்கள் சிறப்பாக மக்கள் நலப்பணியை செய்து வருகிறார். இந்நிலையில் பெண் காவலர்கள் சாலை பாதுகாப்பு பணியின்போது காத்திருப்பதை தவிர்க்குமாறு முதல்வர் காவல்துறை டிஜிபிக்கு அறிவுறுத்தியிருந்தார். இதனைத்தொடர்ந்து பெண் காவலர்கள் சாலை பாதுகாப்பு பணிகளில் ஈடுபட […]

Categories

Tech |