அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கிராமப்புற பெண் குழந்தைகள் கல்வி பயில்வதை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஊக்க தொகை வழங்குவது வழக்கம். 3 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு ரூபாய் 500 ஊக்கத்தொகையும், 6ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு ரூபாய் 1000 ஊக்கத்தொகையும் […]
