கேரளாவின் முதல் பெண் அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுனராக கோட்டயத்தை சேர்ந்த தீபா மோல் என்பவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். தமிழகம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் தேசிய ஊரக சுகாதார திட்டத்தின் கீழ் 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சேவை எல்லா நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் கேரள மாநிலத்தில் 108 என்ற பெயரில் இந்த சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலத்தின் முதல் பெண் ஆம்புலன்ஸ் […]
