Categories
மாநில செய்திகள்

பாலியல் வழக்கு… சிறப்பு டிஜிபியை ஆஜர்படுத்த…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

கடந்த பிப்ரவரி மாதம் பெண் டிஎஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மற்றும் எஸ்பி கண்ணன் ஆகியோர் இருவர்கள் மீதும் சிபிசிஐடி போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கடந்த 29ஆம் தேதி இந்த இருவர்கள் மீதும் 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை சிபிசிஐடி தாக்கல் செய்தது. டிசம்பருக்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் சிறப்பு டிஜிபி மீது நடவடிக்கை எடுக்க… சிபிசிஐடி பரிந்துரை…!!!

தமிழகத்தில் மாவட்ட எஸ்.பி.யாக உள்ள பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் முதல்வர் பாதுகாப்புப் பணியில் இருந்துள்ளார். அவரது மேலதிகாரியான சிறப்பு டிஜிபி அவரது மாவட்டத்துக்கு வந்தபோது மரியாதை நிமித்தமாகச் சந்தித்தபோது அவரை காரில் ஏறச் சொன்ன உயர் அதிகாரி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதுகுறித்து அந்தப் பெண் ஐபிஎஸ் அதிகாரி தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறை டிஜிபி திரிபாதியிடமும், உள்துறைச் செயலரிடமும் புகார் அளித்ததாகவும் தகவல் வெளியானது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது […]

Categories
மாநில செய்திகள்

பெண் ஐபிஎஸ் பாலியல் விவகாரம்… 6 வாரத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு….!!!

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல் உயர் அதிகாரி மீதான வழக்கில் ஆறு வாரத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறப்பு டிஜிபி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணை செய்தது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று இந்த வழக்கு விசாரணை வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான […]

Categories

Tech |