ஆந்திரா மாநிலத்தில் மாம்பழ தோட்டத்தில் வைத்து கணவரும், தாயும் சேர்ந்து பெண்ணை எரித்து கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் சத்தியநாராயணா – ஆதிலட்சுமி. இவர்களுக்கு 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் ஆதிலட்சுமி இன்னொரு நபருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று ஆதிலெட்சுமியின் கணவரும், அவரது தாயாரும் வேறு நபருடன் பழகுவதை நிறுத்துமாறு அவரை கண்டித்துள்ளனர். […]
