Categories
உலக செய்திகள்

“அவங்க மோசமானவங்க!”… ஜாக்கிரதையா இருங்க…. பிரிட்டன் எம்பிக்கள் குறித்து அதிர்ச்சி தகவல்…!!!

பிரிட்டனில் நாடாளுமன்ற பெண் எம்.பி ஒருவர், சில ஆண் எம்.பிக்கள் பற்றி அதிர வைக்கும் தகவல்களை வெளியிட்டுள்ளார். இங்கிலாந்து நாட்டில் தொழிலாளர் கட்சியை சேர்ந்த பெண் எம்பியான சார்லட் நிக்கோல்ஸ் ஒரு நேர்காணலில் தெரிவித்ததாவது, அப்படிப்பட்ட நபர்களோடு தனியாக இருக்காதீர்கள் என்று என்னை சில எச்சரித்தனர் என்று தெரிவித்துள்ளார். அவர்கள் அதிகாரத்தை துஸ்பிரயோகம்  செய்வது அல்லது பாலியல் வன்கொடுமை போன்ற தவறான செயல்களில் ஈடுபடக் கூடியவர்கள் என்று என்னிடம் கூறினார்கள். அவர்களிடம் தெரியாமல் கூட எதையும் வாங்கி […]

Categories
உலக செய்திகள்

சொந்த நாட்டிற்கே திரும்பி போ… இந்திய வம்சாவளி பெண் எம்.பிக்கு மிரட்டல்…!!!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் எம்.பி.க்கு நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவிற்கு செல்லுமாறு மிரட்டல்கள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஆளும் கட்சியினுடைய எம்.பி யாக இருக்கும் 56 வயதிலேயே பிரமிளா ஜெயபால் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். சென்னையில் பிறந்த இவருக்கு தொலைபேசியில் வெறுப்பூட்டத்தக்க வகையில் மிரட்டல்கள் வந்திருக்கின்றன. அதில் சொந்த நாட்டிற்கே திரும்பி செல்லுமாறு கூறப்பட்டிருக்கிறது. Typically, political figures don't show their vulnerability. I chose to do so here because […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க பிரதிநிதி சபையில்… இந்தியாவிற்கு எதிராக தீர்மானம் தாக்கல் செய்த பெண் எம்பி….!!!

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் பெண் எம்பி ஒருவர், இந்தியா மத சுதந்திரத்தை மீறுவதாக  தீர்மானம் தாக்கல் செய்திருக்கிறார். சோமாலிய நாட்டவரான இல்ஹன் அப்துல்ஹி ஒமர், அமெரிக்க நாட்டின் ஜனநாயக கட்சியினுடைய எம்பி ஆவர். இவர் இந்திய நாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டுடன் இருப்பவர்.  இந்நிலையில் அமெரிக்க நாட்டின் பிரதிநிதிகள் சபையில் இவர் இந்திய நாட்டிற்கு எதிரான ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்திருக்கிறார். இந்திய அரசு, மத சுதந்திரத்தை மீறுகிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், அமெரிக்க அரசு, இந்திய […]

Categories

Tech |