உலகின் முன்னணி பணக்காரரான எலான்மஸ்க் தன் நிறுவனத்தில் பணியாற்றும் ஷிவோன் சிலிஸ் என்ற பெண் அதிகாரியுடன் உறவிலிருந்து இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகி இருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சென்ற ஏப்ரல் மாதத்தில் எலான்மஸ்க் மற்றும் சிலிஸ் ஆகிய இருவரும் தங்களின் இரட்டை குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது தான் அதன் ஆவணங்கள் வாயிலாக இந்த செய்தி உறுதியாகி இருக்கிறது. இதனிடையில் அவருடைய முதல் மனைவியான கனடாவை சேர்ந்த எழுத்தாளர் ஜஸ்டின் வில்சன், எலாஸ் மஸ்க்கின் வாயிலாக 5 […]
