கஞ்சாவை கடத்தி செல்ல முயன்ற பெண் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள க.விலக்கு பகுதியில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த காரில் ஏற்றி கிலோ கஞ்சாவை […]
