திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் 19 எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் குட்கா போன்ற பல்வேறு புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தமிழகத்தில் சகஜமாக புகையிலைப் பொருட்கள் கிடைப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற கூட்டத்தில், திமுக கட்சியினர் தடை செய்யப்பட்டுள்ள குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கொண்டுசென்று சபாநாயகரிடம் காண்பித்துள்ளனர். அதன் பின்னர் திமுக தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான […]
