திருப்பத்துார் மாவட்டத்திலுள்ள நாட்றம்பள்ளி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் அலுவலகத்திலுள்ள தன்பதிவேடு, பகிர்மான பதிவேடு, நலத்திட்டம், மானியத்திற்கு விவசாயிகளால் கொடுக்கப்படும் விண்ணப்பங்கள் தொடர்பான பதிவேடுகளை அங்கு பணிபுரிந்து வரும் இளநிலை உதவியாளர் சுகந்தி சரியாக பராமரிக்கவில்லை எனவும் இதனால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுவதும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து அந்த பெண் உதவியாளர் சுகந்தியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இது தொடர்பாக […]
