குடி குடியை கெடுக்கும், மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு என்ற வாசகம் மதுபாட்டில்களில் பொறிக்கப்பட்டிருந்தாலும் மது போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் மது பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். மதுபோதை தனிமனிதனை மட்டுமல்லாமல் சமுதாயத்தையும் பாதிப்படைய செய்கிறது என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. இதை நிரூபிக்கும் விதமாக மது போதையில் பெண் ஒருவர் ரோட்டில் ஆட்டம் போடும் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. மத்திய பிரதேசத்தில் போதையில் இருந்த […]
