இலங்கை நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. மேலும் அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றை வாங்க முடியவில்லை. இதனால் அந்த பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திணறுகின்றனர். இதனை வாங்க பல மணிநேரம் வரிசையில் காத்திருக்க வேண்டி இருக்கிறது. அத்துடன் மின்சார தட்டுப்பாடு காரணமாக நீண்டநேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால் அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் […]
