புதுச்சேரியில் வாகனத்தை எடுக்க சென்ற பெண் ஒருவர் மழைநீரில் அடித்துச்செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது புதுச்சேரி சண்முக புரத்தில் உள்ள வடக்கு பாரதிபுரம் பகுதியில் சசிகுமார் மற்றும் ஹசீனா பேகம் (35) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். சசிகுமார் அப்பகுதியில் மீன் வியாபாரம் செய்து வருகிறார்.அங்குள்ள ஓடை பகுதியில் அப்பகுதி மக்கள் அனைவரும்அங்கு உள்ள ஓடையில் உள்ள காலிஇடத்தில் தங்கள் வாகனங்களை நிறுத்திவைப்பார்கள் . இந்நிலையில் வழக்கம்போல ஹசீனா பேகம் தனது வாகனத்தை நேற்று முன்தினம் இரவு […]
