நெதர்லாந்தில் சர்வதேச அளவில் காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான தடகள போட்டி நடைபெற்றது. இந்த தடகள போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்து போலீசார், தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்திய அணியின் குமரி மாவட்ட ஆள் கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றும் பெண் போலீஸ் ஏட்டு கிருஷ்ணரேகாவும் விளையாட்டு போட்டியில் பங்கேற்றார். அதனை தொடர்ந்து உயரம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதல் ஆகிய தடகள போட்டியில் கலந்துகொண்டு […]
