அமெரிக்காவில் 14 வருடங்களாக ஒரு பெண் வளர்த்த குரங்கு அவரது தோழியை ஆக்ரோஷமாக தாக்கி பாதி தின்ற சம்பவம் பதற வைத்துள்ளது. அமெரிக்காவில் Connecticut என்ற பகுதியில் வசிக்கும் பெண் Sandra Herold. இவர் Travis என்ற சிம்பன்ஸி குரங்கை பிறந்த 3 ஆம் நாளிலிருந்து 14 வருடங்களாக தன் குழந்தையை போல வளர்த்து வந்திருக்கிறார். இந்நிலையில் Sandraவின் வீட்டிற்கு அவரின் நெருங்கிய தோழி Charla வந்துள்ளார். அந்த குரங்கு அவருக்கு நல்ல நண்பனாம். ஆனால் வித்தியாசமாக […]
