நியாயம் கேட்க சென்ற பெண்ணை தாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாத்தனி கிராமத்தில் காளிமுத்து-வள்ளிக்கண்ணு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ராஜகோபால் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வள்ளிகண்ணுக்கு சொந்தமான நிலத்தில் இருக்கும் கருவேல மரங்களை அதே பகுதியில் வசித்து வரும் மோகன் என்பவர் வெட்டியுள்ளார். இதனை தட்டி கேட்ட போது வள்ளிக்கனுவிற்கும் மோகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபம் அடைந்த மோகன் வள்ளிக்கண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் […]
