சூரச் உயிரியல் பூங்காவின் காப்பாளரை புலி தாக்கியதற்கு அவரின் கவனக் குறைவு தான் காரணம் என்று காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர் எஸ்தர் (55 வயது). இவர் கடந்த 20 ஆண்டுகளாக சூரிச் உயிரியல் பூங்காவில் பாதுகாப்பாளராக வேலை செய்து வருகின்றார். இவர்தான் அங்குள்ள மிருகங்களுக்கு உணவு வைத்து வருகின்றார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் இவர் புலிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள பகுதியினை சுத்தம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது இவர் புலிகள் இருக்கும் கூண்டினை சரியாக […]
