தட்டி கேட்ட பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் பகுதியில் சந்திரா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு முனீசுவரி என்ற மகள் இருக்கின்றார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு முனீசுவரி கட்டனஞ்செவல் பகுதியில் வசிக்கும் ராம்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சரண்யா, சுபா என்ற 2 மகள்கள் இருக்கின்றனர். இதனையடுத்து ராம்குமாருக்கு முனீசுவரிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி […]
