Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திடீரென வந்த நல்லபாம்பு…. துடிதுடித்து பலியான பெண்…. கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த பெண் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்துள்ள கீழக்கோட்டை பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி மகாதேவி(40) சம்பவத்தன்று கூலி வேலைக்கு சென்றுவிட்டு திணை காத்தான் வயல் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் இருந்த நல்ல பாம்பு ஒன்று திடீரென அவரை கடித்துள்ளது. இதில் மகாதேவி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் […]

Categories

Tech |