பிரபல சீரியல் மேனேஜர் பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிவிட்டு 4 முறை கருவை கலைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம் வெட்டர்லைன் பகுதியில் வசித்து வருபவர் கலைச்செல்வி(30). இவர் முதுகலை பட்டம் படித்து முடித்து தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஜீ தொலைக்காட்சியில் “இதயத்தை திருடாதே” என்ற தொடரின் மேலாளர் ரகு என்பவர் சீரியல் படப்பிடிப்பிற்காக வெட்டர்லைன் பகுதிக்கு வந்தபோது யார் ஆதரவும் இல்லாத கலைச்செல்வியிடம் சீரியலில் நடிக்க வைப்பதாக சொல்லி பேசி […]
