கள்ளக்காதலால் கணவரை கொன்ற வழக்கில் ஜாமீனில் இருந்து வெளியே வந்த பெண்ணை சகோதரர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமித்ரா என்ற மனைவி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமித்ரா அதே பகுதியில் வசிக்கும் கள்ளக் காதலன் சுந்தருடன் சேர்ந்து கணவர் முத்துக்குமாரை கொலை செய்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த நாங்குநேரி காவல்துறையினர் சுமித்ரா, சுந்தர் ஆகியோரை கைது செய்து […]
