ஆஸ்திரேலியாவில் ஒரு பெண் ஹோட்டலில் தனிமைப்படுத்தி இருந்தபோதும் சிகரெட்டை ட்ரோன் மூலம் வரவழைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் இருக்கும் குயின்ஸ்லாந்து என்ற பகுதியில் இருக்கும் ஒரு ஓட்டலில் பணியாற்றும் ஊழியர் ஒரு ட்ரோன் வந்து கொண்டிருப்பதை பார்த்திருக்கிறார். எனவே உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் விசாரித்தபோது அந்த ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒரு பெண் சட்டவிரோதமாக ட்ரோன் மூலம் சிகரெட் வரவழைத்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. அந்த பெண், தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் தன் பழக்கத்தை அடக்கிக் […]
