அமெரிக்காவில் ஒரு சிறுமியை சிமெண்டுக்குள் தள்ளி விட்டு, மற்றோரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள டிமோன்ஸ்வில் என்ற பகுதியில் வசிக்கும் 36 வயது நபர் ஜோ விடாகர். இவர் ஒரு சிறுமியை அடித்து சிமெண்ட் குவித்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் தள்ளியிருக்கிறார். இதில் சிறுமியின் தலை மொத்தமாக சிமெண்டுக்குள் புதைந்து, கண்கள் பாதிப்படைந்துள்ளது. மேலும் சிறுமி பலத்த காயமடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து, வேறு ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த […]
