சீனாவில் கட்டுமான பணியின்போது கீழே தவறி விழுந்த பெண்ணின் உடலுக்குள் நுழைந்த இரும்பு கம்பியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். சீனாவில் கட்டுமான பணி செய்து கொண்டிருந்த ஒரு பெண் பத்து அடி உயரத்திலிருந்து கீழே தவறி விழுந்த போது அவரின் உடலுக்குள் கம்பி ஒன்று நுழைந்துள்ளது. அதனைக் கண்ட சக வேலையாளிகள், கம்பியில் சிக்கி கொண்டிருந்த சியாங் என்ற அந்தப் பெண்ணை, கம்பியை அறுத்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அந்தக் கம்பி பெண்ணின் உடம்புக்குள் பின்புறம் […]
