வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொளப்பலூர் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி(42). இவர் நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் விஜயலட்சுமி வீட்டிற்குள் நுழைந்துள்ளார் . பின்னர் மாட்டு தரகர் வீடு எங்கே இருக்கிறது என்று கேட்டுள்ளார். விஜயலட்சுமி அதற்கு பதில் சொல்ல முயன்றபோது அந்த மர்மநபர் விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க […]
