பெண்ணிடம் பண மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ராஜம்பாள் நகர் பகுதியில் வள்ளி என்பவர் வசித்து வருகிறார். இதே பகுதியில் வசிக்கும் சாவித்திரி என்பவர் வள்ளியிடம் வீடு கட்டுவதற்கும், கடையை விரிவு படுத்துவதற்கும் கடன் கேட்டுள்ளார். இதனையடுத்து வள்ளியும், சாவித்திரிக்கு ரூபாய் 14 லட்சம் கடன் கொடுத்துள்ளார். இதில் 4,00,000 ரூபாயை மட்டும் திருப்பிக் கொடுத்த சாவித்திரி மீதி பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்நிலையில் வள்ளி, சாவித்திரி […]
