பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி தங்க நகையை பறித்து சென்ற 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் நகர் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாத்திமா என்ற மனைவி உள்ளார். இவர் தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் முகவரி கேட்பது போல பேச்சு கொடுத்தனர். அப்போது அதில் ஒரு நபர் திடீரென பாத்திமாவின் கழுத்தில் […]
