வங்கி அதிகாரி என்று கூறி வாலிபர் பணம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சென்னை மாவட்டத்தில் உள்ள வடபழனி பகுதியில் கீர்த்திகா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கீர்த்திகாவின் செல்போனிற்கு மர்ம நபர் ஒருவர் தொடர்புகொண்டு தான் வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணி புரிவதாகவும் உங்களின் கிரெடிட் கார்ட் மற்றும் வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களையும் கூறுங்கள் என்று கேட்டுள்ளார். இதனை நம்பிய கீர்த்திகாவும் தனது வங்கி விவரங்களைக் கொடுத்துள்ளார். பின்னர் சிறிது நேரம் […]
