கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் தாலி சரடை பறித்த மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பாவூர் கிராமத்தில் சத்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது கணவர் ஏகாம்பரத்துடன் மோட்டார் சைக்கிளில் காஞ்சிபுரத்தில் உள்ள மருந்து கடைக்கு சென்று மருந்து வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது வந்தவாசி-காஞ்சிபுரம் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் எதிரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் […]
