காப்பகத்தில் தங்கியிருந்த வயதான பெண்மணியிடம் அங்குள்ள ஊழியர் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் மறதி நோயால் பாதிக்கப்பட்ட தனது தாயை அங்குள்ள காப்பகத்தில் தங்க வைத்துவிட்டு அவர் வேலைக்காக வெளியில் சென்று தங்கியுள்ளார். இந்நிலையில் தனது தாய் தங்கியிருந்த அறையில் சிசிடிவி கேமராவை பொருத்தி வைத்து அவரின் உடல் நலத்தை அவ்வபோது அந்த நபர் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு நேரத்தில் அவர் சிசிடிவி வழியாக […]
