பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற 3 மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆ.சண்முகபுரம் பகுதியில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எலிசபெத் ராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் எலிசபெத் ராணி வீட்டின் முன்பு தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் திடீரென எலிசபெத் ராணி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு […]
