நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்க முயன்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள அண்ணான்டபட்டி ஆலவட்டம் பகுதியில் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கீதாவும் அதே பகுதியில் வசிக்கும் தீபா என்பவரும் அப்பகுதியில் உள்ள ஒரு மளிகைக்கடைக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். இதனையடுத்து காந்திநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்மநபர்களில் ஒருவர் திடீரென […]
