சென்னை அயனாவரம் கே.கே.நகர் 10 வது தெருவில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மனைவி சாந்தி. இவர் வில்லிவாக்கம் மீன் மார்க்கெட்டுக்கு சென்றார். அங்கு லட்சுமிபுரம், கஸ்தூரி தெருவை சேர்ந்த கோட்டை முனியசாமி என்பவரிடம் சாந்தி மீன் வாங்கினார். அப்போது சாந்தி நல்ல மீன்கள் வந்தால் சொல்லுங்கள் என்று கூறினார். கோட்டை முனியசாமி சாந்தின் மொபைல் எண்ணை வாங்கி நல்ல மீன்கள் வந்தால் உடனே சொல்கிறேன் என்று கூறினார். இந்நிலையில் அன்று இரவு கோட்டை முனியசாமி […]
