துபாயில் டேட்டிங் ஆப் மூலம் இளைஞரிடமிருந்து 55 லட்சம் சுருட்டிய பெண் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். துபாயில் டேட்டிங் அப்ளிகேஷன் மூலமாக விளம்பரம் ஒன்று கொடுக்கப்பட்டது. இந்த விளம்பரத்தை பெண்கள் கொடுத்துள்ளனர் அதில் அவர்கள் பார்லர் ஒன்றை நடத்தி வருவதாகவும் அதில் பாடி மசாஜ் செய்வதற்கு துபாய் மதிப்பில் 200 திர்ஹாம், இந்த மதிப்பானது இந்திய ரூபாயில் (3, 950) குறைந்த கட்டணமே வசூலிக்கப்படும் என்று போடப்பட்டிருந்தது. இந்த விளம்பரம் ஆனது கடந்த ஆண்டு நவம்பர் […]
