தென்காசி மாவட்டதில், ஆலங்குளத்தில் பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . தென்காசி மாவட்டம், நெல்லை- தென்காசி நெடுஞ்சாலையில் உள்ள ஆலங்குளத்திற்கு அருகில் வட்டாலூர் விலக்கு பகுதி உள்ளது. இப்பகுதி வழியே பூலாங்குளத்திற்கு செல்வதற்கான பாதை உள்ளது. இப்பாதை வழியாக இன்று காலையில் அவ்வழியே சென்ற மக்கள் ,அந்தப் பகுதியில் உள்ள கொய்யா தோப்பில், சாக்குமூட்டையில் மனித உடல் இருப்பதை கண்டனர். இதனால் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த போலீசாருக்கு தகவல் […]
