திருமாங்கல்யம் மாற்றும் பொழுது பெண்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள்..! இன்றைக்கு தாலிக்கயிறை அடிக்கடி மாற்றிக் கொண்டுதான் இருக்கின்றோம். அதிலும் முக்கியமாக மஞ்சள் கயிற்றில் அணிபவர்கள் இந்த மாங்கல்ய கயிற்றை அடிக்கடி மாற்றிவிடுவார்கள். அப்படி மாற்றும் பொழுது நாம் கவனிக்க வேண்டிய பல விஷயங்கள் இருக்கின்றது. ஒரு பெண்ணிற்கு மிக முக்கியமாக கருதப்படுவது திருமாங்கல்யம் மட்டும் தான் இருக்கமுடியும். நல்ல ஒரு முகூர்த்தத்தில் பந்தகால் எல்லாம் வைத்து ஹோமம் வளர்த்து பலவிதமான மந்திரங்கள் சொல்லி பெரியோர்களின் […]
