தமிழகத்தில் பெண்களின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இருந்து எடுத்து நிர்வாணமாக கிராபிக்ஸ் செய்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பாலியல் வன் கொடுமை தலைவிரித்தாடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான பெண்கள் தங்களின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்கள். அவ்வாறு பதிவிடும் பெண்களின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இருந்து எடுத்து, அவர்களின் உடலை […]
