Categories
தேசிய செய்திகள்

“இரவு 7 மணிக்கு மேல் பெண்களை வேலைசெய்ய கட்டாயப்படுத்தக் கூடாது”….. அரசு அதிரடி….!!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் மே 27-ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் ஒரு பெண் இரவில் வேலை செய்ய ஒப்புக் கொண்டார் என்றால் அவர்களுக்கு இலவச பேருந்து மற்றும் உணவு உரிமை வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தொழிலாளர்களுக்கு உத்தரபிரதேச அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளதாவது: 1. எழுத்துப்பூர்வ அனுமதியின்றி பெண்களை இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை வேலை செய்யக் கட்டாயப்படுத்தக்கூடாது. 2. எந்தப் பெண்ணும் இரவு நேரங்களில் வேலை செய்ய […]

Categories
மாநில செய்திகள்

பெண்களே ரெடியா இருங்க…. 10000 பேருக்கு வேலை அறிவித்த பிரபல நிறுவனம்….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்து வரும் ஓலா இ-ஸ்கூட்டர் நிறுவனத்தில் 10,000 பெண்களுக்கு வேலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஓலா நிறுவனத்தலைவர் பாவிஷ் அகர்வால் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தற்சார்பு இந்தியா திட்டமான ஆத்ம நிற்பார் பாரத் திட்டத்திற்கு பெண்கள் தேவை. ஓலா ஃப்யூச்சர் பேக்டரி மொத்தமும் பெண்களால் இயங்கும். தொழிற்சாலையாக இருக்கும் என்பதை அறிவிக்க பெருமையாக உள்ளது.  பெண்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை வழங்குவது அவர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல அவர்களின் குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் வாழ்க்கையையே மேம்படுத்தும் […]

Categories

Tech |