வட்டார வளர்ச்சி அலுவலக கழிவறையில் பணியாளர் ஒருவர் ரகசிய கேமரா வைத்த சம்பவம் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாம்பல் பட்டியை சேர்ந்த சுதாகர் (32) என்பவர் மத்தூர் பி டி ஓ அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக கம்ப்யூட்டர் பிரிவில் பணியாற்றி வருகின்றார். இவர் அங்குள்ள அலுவலக கழிவறையில் மின்விளக்கு பொருத்தும் ஹோல்டரின் ரகசிய கேமராவை பொருத்தியுள்ளார். அங்கி கேமரா இருப்பதை அறியாத ஊழியர்கள் அந்தக் கழிவறையை பயன்படுத்தி […]
