பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டது யுஜிசி. மாணவிகள் மற்றும் பெண் ஆசிரியர்களுக்கு தற்காப்பு பயிற்சிகளை தினசரி வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக உயர் கல்வி நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது பல்கலைக்கழக மானிய குழு. கல்வி நிறுவனங்களில் மாணவிகளுக்கு அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான 29 அம்சங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி கல்வி நிறுவனங்களில் மாணவிகள் மற்றும் பெண் ஆசிரியர்களுக்கு தற்காப்பு பயிற்சிகளை தினசரி வழங்க வேண்டும் […]
