சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு எதிராக குடும்பப் பிரச்சினைகளும் படுகொலைகளும் அதிக அளவு நடைபெறுவதாகத் தகவல் கிடைத்துள்ளது. சுவிட்சர்லாந்தில் குடும்பப் பிரச்சனைகள் அதிகரித்து வருவதன் காரணமாக அங்கு அடிக்கடி பெண்களுக்கு எதிரான படுகொலைகள் நடைபெறுகின்றன. இந்த படுகொலைகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருவதால் சுவிட்சர்லாந்து அரசு இதுகுறித்து ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளது. அந்த ஆய்வு அறிக்கையில் கடந்த 2009 இல் இருந்து 2018 வரை 14 நாட்களுக்கு இரண்டு பெண்கள் என்ற வீதத்தில் படுகொலைகள் நடைபெற்றுள்ளதாகவும், கடந்த 2020இல் […]
