தலீபான்கள் பெண்கள் நல அமைச்சகத்தை கலைத்து அதற்கு பதிலாக பிரார்த்தனை, வழிகாட்டுதல், நல்லொழுக்கத்தை மேம்படுத்துதல் என புதிய பெயர் வைத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். தற்போது தலீபான்கள் ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி ஒரு மாதம் கடந்து விட்டது. இந்த சூழ்நிலையில் கடந்த 7 ஆம் தேதி தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கத்தை நிறுவியுள்ளனர். இதனையடுத்து […]
