முகக்கவசம் அணிய வில்லையா என்று கேள்வி கேட்ட கார் ஓட்டுனரை அதில் பயணம் செய்த பெண் தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. நேபாளத்தைச் சேர்ந்த கத்கா என்பவர் 8 வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் ஓட்டுநர் பணி செய்து வந்துள்ளார். சான்பிரான்சிஸ்கோவில் ஓலா நிறுவனத்தின் கத்கா கார் ஓட்டுனராக பணியாற்றி வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் காரில் பயணம் மேற்கொள்வதற்காக 3 பெண்கள் வந்தனர். கக்கா தனது காரில் 3 பெண்களையும் ஏற்றிக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்த போது […]
