பெண்கள் கடந்த 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாக்குரிமைக்காக போராடினர். அமெரிக்காவில் 19-ஆவது சட்ட திருத்தம் படி 1920-ஆம் ஆண்டு பெண்கள் அனைவரும் வாக்களிக்க உரிமை வழங்கப்பட்டது. பெண்கள் சமத்துவ தினம் பெண்ணுரிமை ஆர்வலர்களின் சாதனைகளை கொண்டாடுகிறது. மேலும் பெண்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் தனித்துவமான போராட்டங்களை பெண்கள் சமத்துவ தினம் நமக்கு நினைவுபடுத்துகிறது. பெண்களுக்கு கல்வியின் மூலமாக அதிகாரம் அளிக்க வேண்டும். அவர்களது வலுவான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை உருவாக்க பெண்களுக்கு நிதி தேவைப்படுகிறது. ராணுவத்தில் பணிபுரியும் பெண்களை பற்றிய […]
